skip to main |
skip to sidebar
அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.மொய்தீன் அவர்கள், “அல்லாஹ்வின் 5 அருட்கொடைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Brother where is the location?