Post

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 09-12-2011








அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின்
வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.




இன்றைய
நிகழ்ச்சியில் நமது பஹ்ரைன் மண்டல செயலாளர் சகோ.ஜாகிர் ஹுசைன் அவர்கள்
“ஆய்வு செய்து பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.





இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.