
நமது மண்டலத்தில் பணிபுரியும் ஒரு சகோதரருக்கு உடல்நிலை சரியிள்ளாத காரணத்தினால் தாயகம் செல்ல முடியாமல் இருந்தவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட்
(பஹ்ரைன் தினார் 85.000) எடுத்து, ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்டது.
மேலும், உதவி செய்ய விருப்புவோர், தொடர்புக்கு - 39943027