Post

குர்ஆன் வகுப்பு பயிற்சி




அல்லாஹ்வின் கிருபையால், குர்ஆன் வகுப்பு பயிற்சி குர்ஆன் ஒதத்தெரியாதவர்களுக்காக நமது மண்டலம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதில் குர்ஆன் ஒதத்தெரியாதவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!