Post

ஹித் சொற்பொழிவு - 08-07-2011






அல்லாஹ்வின்
கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு
நடைபெற்றது.








இன்றைய நிகழ்ச்சியில்
நமது பஹ்ரைன் மண்டல துணைத்தலைவர் சகோ.மொய்தீன் அவர்கள், “மறுமை நாளில் இறைவனை
பார்க்க பாக்கியம் பெறாதவர்கள்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.





இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.