Post

பஹ்ரைன் மண்டல தலைமையக வாரந்திர பயான் (10-06-2011)







அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், நேற்று வெள்ளிக்கிழமை (10-06-2011)
பஹ்ரைன் மண்டல தலைமை
கத்தில் வாரந்திர பயான் நிகழ்ச்சி மக்ரிப் தொழுகைக்குப்
பிறகு நடைபெற்றது. அதில் நமது மண்டல முன்னாள் செயலாளர் சகோ. ஹாஜா குத்புதீன்
அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் என்ற
தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்....









இதில் அல்லாஹ் தனது குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை சிறப்பித்து கூறிய
திருக்குர்ஆன் வசனம் 33:21, 45 மற்றும் 46
வசனங்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தினார்கள். 





இந்த உரையை நமது தவ்ஹீத் மக்கள் கேட்டு பயன் அடைந்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.